• இது தீவிரவாத செயல் இல்லையா?


  ஒரு கிறிஸ்தவ அமைப்பு வெளியிட்ட துண்டறிக்கை எனக்குக் கிடைத்தது. வரிக்கு வரி அதைப் படித்துப் பாருங்கள். கீழ்கண்ட இந்தத் துண்டறிக்கை தனிச்சுற்றுக்கு மட்டுமே (கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே) அளிக்கப்படுவதாகும். இவர்களின் நோக்கம் தான் என்ன? இவர்கள் இந்த தேசத்தை இரட்சிக்கப் போகிறார்களா??? அல்லது????????????????????? நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். (குறிப்பாக இடது புறத்திலுள்ள 4, 5, 6 பேராக்களைப் படிக்கவும்)  1 மறுமொழிகள்:

  1. 2000 வருடமாக கத்திக்கொண்டு இருந்தும்கூட எதுவுமே செய்யமுடியவில்லைஇன்னும் ஒரு 200000வருடம் கத்தி கதறிக் கொண்டு இருக்கட்டும்

   ReplyDelete

  நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.

  கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.

  சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.

   

  copyright

  MyFreeCopyright.com Registered & Protected
  © All Rights Reserved | www.arasan.info | Blog

  About

  இந்தியன் குரல்

  இந்தியன் குரல்
  Voice of Indian